உள்ளாடடையை வெளியில் போட்டுக்கொண்டு நடிகை நிகிலா விமல்..! கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!
நடிகை நிகிலா விமல் தமிழில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளம் தமிழ் தெலுங்கு என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிதா விமல் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிலா விமல் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.
பொதுவாக புடவை சகிதமாகவே புகைப்படங்களை வெளியிடும் இவர் அவ்வப்போது மாடர்ன் ஆன உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்கிறார்.
அந்த வகையில், சட்டைக்கு வெளியே உள்ளாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதை பார்த்த ரசிகர்கள், நீ என்னமா..? உள்ள போடுறத வெளிய போட்டுக்கிட்டு இருக்க..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இருந்தாலும் இந்த உடை எந்த வகையிலும் ஆபாசமாக தெரியாத அளவுக்கு கச்சிதமாக அணிந்திருக்கிறார் நடிகை நிகிலா விமல்.