முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்ட ஜீ தமிழ் சீரியல் ஜோடி.. Romantic வீடியோ இதோ
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த சீரியல்களில் ஒன்று இரட்டை ராஜா.
இதில் கதாநாயகியாக தற்போது நடித்து வருபவர் தான் நடிகை சாந்தினி.
இவர் தமிழில் வெளியான கவண், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இவரின் கணவர் நந்தா. அவரும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சாந்தினி தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் Romantic வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..