உடலுறவுக்கு அதை பண்ணி.. அன்று இரவு வலியில் துடித்தேன்.. பிரபல நடிகர் குறித்து நடிகை சோனா பகீர்..!
பிரபல கவர்ச்சி நடிகை சோனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் திருமணம் குறித்த தனது ஆசை மற்றும் அது நிறைவேறாமல் போனதற்கான காரணத்தையும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பொதுவாக நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவது இயல்பு.
அந்த ஆசை நடிகை சோனாவுக்கும் இருந்திருக்கிறது. ஆனால், அது ஏன் நிறைவேறவில்லை என்பதற்கான காரணத்தை அவர் மனம் வருந்தி கூறியுள்ளார்.
தனக்கு திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருந்ததாக சோனா கூறுகிறார். அதற்காக அவர் முயற்சிகள் எடுக்காமல் இல்லை.
திருமணம் செய்து கொள்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும், அவை கைகூடாமல் போனதை நினைத்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சோனாவை பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர் ஒரு கவர்ச்சி நடிகை என்பதுதான். அவர் கவர்ச்சியான மற்றும் மோசமான காட்சிகளில் நடித்திருப்பது தான் பலரின் மனதில் நிற்கிறது.
ஆனால், சோனாவும் ஒரு பெண், அவருக்கும் குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது ஆசை இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் இல்லை என்பதை அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார்.
திருமணத்திற்காக வெட்கத்தை விட்டு சிலரிடம் தானே பேசியதாகவும் சோனா கூறுகிறார். ஆனால் அவர்கள் பேசிய விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக இருந்ததாக குறிப்பிடுகிறார்
பிரபல நடிகர் ஒருவர் சோனா மீது நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்து, அந்த நடிகரிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று சோனா கேட்டுள்ளார்.
ஆனால், அந்த நடிகர் திருமணத்திற்கு சம்மதிக்காமல், வேண்டுமென்றால் வாழ்க்கை முழுவதும் உன்னை வைத்து கொள்கிறேன். உறவில் மட்டும் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்பாராத சோனா உடைந்து போயுள்ளார். இத்தனை நாட்கள் நெருக்கமாக பழகியவர், இப்படி பேசியதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு, திருமணத்தின் மீது இருந்த ஆசையே தனக்கு போய்விட்டதாக சோனா கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்ள முடியாமல், உடலுறவுக்காக மட்டும் வாழ்க்கை முழுவதும் வைத்துக்கொள்வது போல அந்த நடிகர் பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், அந்த வலியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் சோனா வேதனையுடன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
சோனாவின் இந்த மன வேதனை மிகுந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.