சிம்பிளான வெள்ளை நிற உடையில் காஜல் அகர்வால் போட்டோ ஷுட்

சிம்பிளான வெள்ளை நிற உடையில் காஜல் அகர்வால் போட்டோ ஷுட்

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தவர்.

தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்தவர் கொரோனா காலகட்டத்தில் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த அழகான ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார்.

குழந்தை பெற்ற பிறகு சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்து காஜல் அகர்வால் இப்போது மீண்டும் நடிக்க துவங்கிவிட்டார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News