ச*குற*போ ACTOR Gopi செ*துட்டார்னு ஊர்ல சொல்லணும்...📈 | Gopi & Pari Fun & Frank Interview
அன்பே டயானா
ஜமா திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றவர் பாரி இளவழகன்.
இவர் இப்போது அன்பே டயானா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அன்பே டயானா திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள அன்பே டயானா படக்குழுவினர் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். இதோ கேட்போம்,