திருமணத்திற்கு பின் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த ரம்யா பாண்டியன்!! குஷியான ரசிகர்கள்..

திருமணத்திற்கு பின் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த ரம்யா பாண்டியன்!! குஷியான ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த ரம்யா பாண்டியன்!! குஷியான ரசிகர்கள்.. | Actress Ramya Pandian After Marriage Start Photosதிருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார்.

 

எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Gallery

 

Gallery

LATEST News

Trending News