20 வயதான அனிகா சுரேந்திரா இது!! ஆளே மாறிட்டாங்களே..

20 வயதான அனிகா சுரேந்திரா இது!! ஆளே மாறிட்டாங்களே..

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, ஒருக்கட்டத்தில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார்.

20 வயதான அனிகா சுரேந்திரா இது!! ஆளே மாறிட்டாங்களே.. | Neek 20 Age Anikha Surendran Recent Photosபின் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Gallery

 

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News