துணிவு Vs வாரிசு USA ப்ரீ புக்கிங்கில் திடீரென அதிகமாகும் படம்- யாருடைய படத்திற்கு அதிகம் தெரியுமா?

துணிவு Vs வாரிசு USA ப்ரீ புக்கிங்கில் திடீரென அதிகமாகும் படம்- யாருடைய படத்திற்கு அதிகம் தெரியுமா?

துணிவு Vs வாரிசு

இந்த இரண்டு படங்களும் வரும் பொங்கலுக்கு ரிலீஸ், ஒவ்வொரு அப்டேட்டும் போட்டிபோட்டு வருவது போல் ரசிகர்களுக்கே தோன்றுகிறது. இப்போது செம கொண்டாட்டத்தில் இருப்பதே இந்த இரண்டு நடிகர்களின் தீவிர ரசிகர்கள் தான்.

இரண்டு படங்களின் வியாபாரம், பாடல்கள், டிரைலர் ரிலீஸ் என அனைத்தும் முடிந்துவிட்டது, அடுத்த என்ன படத்தை பார்ப்பது மட்டுமே உள்ளது.

டிசம்பர் 31ம் தேதி அஜித்தின் துணிவு பட டிரைலர் வர விஜய்யின் வாரிசு பட டிரைலர் நேற்று வெளியாகி இருந்தது.

துணிவு Vs வாரிசு USA ப்ரீ புக்கிங்கில் திடீரென அதிகமாகும் படம்- யாருடைய படத்திற்கு அதிகம் தெரியுமா? | Thunivu Vs Varisu Pre Booking Details In Usa

ப்ரீ புக்கிங்

தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளிலும் படங்களில் புக்கிங்கிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதுநாள் வரை விஜய்யின் வாரிசு படத்திற்கு தான் அதிக புக்கிங் இருந்தது வந்தது, தற்போது அதிவேகத்தில் அஜித்தின் துணிவு பட புக்கிங் நடந்து வருகிறது.

USAவில் புக்கிங்கில் அதிக கலெக்ஷன் பெற்றிருக்கிறது அஜித்தின் துணிவு, இதோ பாருங்கள்,

 

 

LATEST News

Trending News

HOT GALLERIES