தீபாவளி ரேஸில் குதித்த சூர்யா.. "சீன்" படத்தின் டீஸர் இதோ

தீபாவளி ரேஸில் குதித்த சூர்யா.. "சீன்" படத்தின் டீஸர் இதோ

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்து வரும் படத்தை சூர்யா 47 என தற்காலிகமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் அந்த படத்திற்கு "சீன்" என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில் சூர்யா போதை பழக்கம் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.

 

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ஸ்பெஷலாக வரும் நவம்பர் 6ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளனர்.

வெளியாகி வைரல் ஆகும் டீஸர் இதோ. 

LATEST News

Trending News

HOT GALLERIES