யாஷ், நயன்தாரா நடிப்பில் "டாக்சிக்" தமிழ் ட்ரெய்லர்
கேஜிஎப் பட புகழ் யாஷ் நடித்து இருக்கும் டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.
மிரட்டலான ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 4 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் ட்ரெய்லர் எப்படி இருக்கிறது என பாருங்க.