தொடக்க விழா மேடையிலேயே எலிமிநேஷன்! பிக் பாஸ் 10ல் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

தொடக்க விழா மேடையிலேயே எலிமிநேஷன்! பிக் பாஸ் 10ல் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

விஜய் டிவியின் பிக் பாஸ் 10ம் சீசன் நாளை ஒளிபரப்பை தொடுங்குகிறது. அதனால் அந்த ஷோவின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த முறை மொத்தம் 24 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருக்கின்றனர். அதில் 21 பேர் பிரபலங்கள், 3 பேர் காமன் மேன் ஷோவில் ஜெயித்தவர்கள்.

 

ஷோவில் மாற்றம்

முந்தைய சீசன் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் ஷோ formatல் மாற்றம் செய்து இருக்கின்றனர். அதன்படி தொடக்க நாளிலேயே எலிமினேஷனை தொடங்கி இருக்கின்றனர்.

போட்டியாளர் உள்ளே செல்லலாமா இல்லையா என்பதை தொடக்க விழாவுக்கு வந்த ஆடியன்ஸ் vote செய்து தீர்மானிக்கும் வகையில் மாற்றம் செய்திருக்கின்றனர்.

அதன்படி சீரியல் நடிகை லட்சுமி பிரியா மற்றும் ஷதிகா ஆகியோர் முதல் இரண்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

நடிகை ஷபி ஷப்னம் மேடையிலேயே எலிமினேட் ஆகி வெளியில் அனுப்பப்பட்டு இருக்கிறார். 

GalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES