நான் இன்னும் ரெஸ்ட் ரூம் போகல... என்னால டார்ச்சர் அனுபவிக்கமுடியலை! எரிமலையாய் அர்ச்சனா
பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா கடுமையாக கொந்தளித்து வருகின்றார்.
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
கடந்த மாதம் 29ம் தேதி ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர். அர்ச்சனா கடும் கொந்தளிப்பில் காணப்படுகின்றார்.
தான் பாத்ரூம் கூட போகாமல் இவர்களிடம் சித்ரவதையை அனுபவிப்பதாக அர்ச்சனா வாக்குவாதம் செய்துள்ளார்.