பிரபல காமெடி நடிகருடன் அப்படியொரு உறவு.. ரகசிய திருமணம் செய்த தேவயானி!!

பிரபல காமெடி நடிகருடன் அப்படியொரு உறவு.. ரகசிய திருமணம் செய்த தேவயானி!!

90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி.

இவர் சூர்யா வம்சம் படத்தில் நடித்துக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த படத்தின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் நடவடிக்கைகள் பிடித்து காதலிக்க ஆரம்பித்தார்.

படத்தில் வருவது போல், வீட்டார் எதிர்ப்பை மீறி ராஜகுமாரனை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடையவைத்தது.அப்பொழுது சாட்சி கையெழுத்து போட்டது பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து தானாம்.

அதுமட்டுமின்றி ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டது சிங்கமுத்து தானாம். தற்போது இந்த தகவலை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் ஆச்சிரியம் அடைந்துள்ளனர்.   

LATEST News

Trending News

HOT GALLERIES