பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள Fauzi படத்தின் மிரட்டலான டீசர்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள Fauzi படத்தின் மிரட்டலான டீசர்

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Fauzi. இப்படத்தில் இம்மான்வி, மிதுன் சக்ரவத்தி, அனுபம் கீர் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள Fauzi படத்தின் மிரட்டலான டீசர் | Fauzi Tamil Teaser

பிரம்மாண்ட பொருட்செலவில் Period war drama கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மிரட்டலான டீசர் ஒன்றை பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு வெளியிட்டுள்ளனர். இதோ பாருங்க:

 

LATEST News

Trending News