மிக மிக மோசமான ஆட்டம், அசைவு புஷ்பா 2 பாடலால் முகம் சுழிக்கும் ரசிகர்கள்
புஷ்பா 2 இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தற்போது 60 கோடிகளுக்கு மேல் முன்பதிவு நடந்துவிட்டது.
இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் பீலிங்ஸ் என்ற பாடல் நேற்று வெளிவந்தது.
புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனாலும், அதில் கிளாமர் இருந்தாலும் முகம் சுளிக்கும்படி இருக்காது.
ஆனால், நேற்று வெளியான பீலிங் என்ற பாடலில் அல்லு அர்ஜுன்ழ் ராஷ்மிகாவின் நடன அசைவுகள் மிகவும் மோசமாக முகம் சுளிக்கும்படி உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.