அஜித்தும் கருப்பு பணம் வாங்கினர், ஆனால் இதனால் தான் ஒயிட்-ல் மாற்றினார்
அஜித்-விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது தன் முழுகவனத்தையும் ரேஸில் தான் செலுத்தி வருகிறார்.
அதனால் அவர் படம் வந்து ஒரு வருடம் மேல் ஆக போகிறது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் சம்பள பணத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை அபாரதம் விதித்தது.

இதை தொடர்ந்து அந்த கேஸ் இன்றும் நடந்து வருகிறது. தற்போது பத்திதிகையாளர் அந்தணன் அஜித்தும் கருப்பு பணம் வாங்கினார்.
அந்த பணத்தில் தான் உதவியே செய்வார், பிறகு ஏற்பட்ட ஒரு ரெய்ட்-ஆல் அவரிடம் ஏற்பட்ட மாற்றம் தற்போது ஒயிட் ஆக தான் வாங்கி வருகிறார் பணத்தை என அந்தணன் கூறியுள்ளார்.