பச்சை புடவை.. பச்சையா அது தெரிய.. வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன்!!
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சம்யுக்தா மேனன் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளி வந்த பாப்கார்ன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து மலையாள ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
மேலும் தமிழில் களரி என்ற படத்தின் மூலம் கோலிவூட்டில் அறிமுகமான இவர் தனுஷுக்கு ஜோடியாக வாத்தி படத்தில் நடித்ததின் மூலம் நல்ல ரிச்சையும் பேமஸையும் பெற்றார்.
இதை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்த வரக்கூடிய இவர் அதிகளவு பல வாய்ப்புகளை பெறுவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல் வெப் சீரியல்ஸ் பக்கமும் தலை காட்டக் கூடிய இவர் அண்மையில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு சென்று இருக்கிறார் அப்போது அவர் பச்சை நிற புடவையை அணிந்து கொண்டு சென்று இருந்தார்.
அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் இவரது instagram பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வெளி வந்துள்ளது வந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை ஊட்டும் பச்சை நிறமே எனும் பாடல் வரிகளை பாடி வருகிறார்கள்.
மேலும் பச்சை உடையில் எல்லாம் பச்சையாக தெரிகிறது என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு முந்தானையை சரிய விட்டு முன்னழகை காட்டி இருக்கிறார்.
இந்த முன் அழகை மூச்சு முட்ட பார்த்து முடிப்பதற்குள் பின்னழகை அப்படியே காட்டி இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஏக்கத்தை அதிகரித்து உள்ளது. அதுவும் ஃப்ரீஹரில் தலைய தலைய முந்தானியை தொங்கவிட்டு கோயில் உள்ளே செல்கின்ற புகைப்படம் தான் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
இதனால் தான் பின்னழகு அப்படியே தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த ஒரு ஸ்டில்லிலேயே அனைவரும் மயங்கி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். இதை அடுத்து இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறு மாறாக ஆட்டி படைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக சில பிடித்திருப்பதை அடுத்து இன்னும் சில திரை பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும் என்பதை பலரும் கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.