அடியாத்தி.. மியா கலிஃபாவா மாறிய கிரண்.. இன்ஸ்டாவை புரட்டிப்போட்ட வீடியோ!!
ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலுக்கு தன் அற்புத நடன திறமையும் அந்த படத்தில் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்திய வடக்கத்திய இறக்குமதியான கிரண் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக விளங்கியவர்.
2002 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பரபரப்பான படமாக பேசப்பட்டதோடு வசூலை வாரி தந்ததை அடுத்து அடுத்தடுத்து படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் அன்பே சிவம், வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே திரை உலகில் உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவராக மாறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாள படங்களிலும் சக்கை போடு போட்டு வந்த இவர் காதலால் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு போனதோடு சினிமா பக்கம் கவனத்தை திருப்புவதை நிறுத்திவிட்டார்.
இதை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து மீண்டும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்ட இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரிக்க அந்த வாய்ப்பும் கிடைக்காமல் தவித்தார்.
இதனை அடுத்து தனக்கு என்று ஒரு செயலியை இணையத்தில் உருவாக்கி அதன் மூலம் கல்லா கட்டி வரும் இவர் அடிக்கடி இணையம் முழுவதும் மட்டுமல்லாமல் அவர் புதிதாக ஆரம்பித்திருக்கும் செயலிலும் ஆத்துமீறிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. அதுவும் சிவப்பு நிற மார்டன் உடையில் உடல் அழகு அப்பட்டமாக வெளியே தெரியக்கூடிய அளவு இருக்கின்ற வீடியோவை பதிவேற்றி இருக்கிறார்.
இதைப் பார்த்து வரும் சிலர் மியா கலிஃபா என்று அவரை வர்ணித்து இருந்தாலும் வயித்த கண் எடுக்காமல் இந்த வீடியோவை பார்த்து வருவதோடு கவர்ச்சியில் தாண்டவம் ஆடி அனைவரையும் பரவசப்படுத்தி விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் அந்த வீடியோவை பார்க்க கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.