கீழ ஒண்ணுமே போடல.. ரம்பாவை மிஞ்சிய தொடையழகி MEGHA AKASH..! கண்களை விரிக்கும் ரசிகர்கள்..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மேகா ஆகாஷ் ஐயங்கார் 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவர் தனது எடுப்பான நடிப்பை திரைப்படங்களில் காட்டி நடித்ததோடு ரசிகர்கள் பலரை கவர்ந்தவர்.
அந்த வகையில் இவர் 2017 ஆம் ஆண்டு லை என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதுவும் முதன்முதலாக தெலுங்கு திரைப்படத்துறையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க 2019 ஆம் ஆண்டு வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்த அவர் அதே ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார்.
தெலுங்கு தமிழ், ஹிந்தி என்று பல மொழிகளில் பணியாற்றிய கூடிய நடிகை மேகா ஆகாஷ்என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர் தனுஷோடு இணைந்து மாரி 2 படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தெலுங்கு மற்றும் தமிழில் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கிப் போய்விட்டார்கள் என்று சொல்லலாம்.
இதற்கு காரணம் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய வகையில் இவர் தனது பளிங்கி போன்ற தொடையை பளிச்சென்று பாருங்க என்று காட்டியிருக்கும் போட்டோ ரசிகர்களின் பார்வையில் பட்டு கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதை அடுத்து வைத்த கண் எடுக்காமல் ரசிகர்கள் என்ற புகைப்படத்தை குறுகுறுவென்று பார்த்து வருவதால் நிச்சயம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே இளசுகளின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய எந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருவதால் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்து விட்டார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைஏற்படுத்தாத இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை ஜாடை மாடையாக சொல்லி வருகிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அசந்து போவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் பெற்ற இன்பத்தை உங்கள் நண்பர்களும் பெற உடனடியாக புகைப்படத்தை ஷேர்செய்வீர்கள்.