மொரட்டு கட்ட.. உதட்டை ருசி பார்த்த ஹீரோ.. மோசமான படுக்கையறை காட்சியில் VJ மகேஸ்வரி..!

மொரட்டு கட்ட.. உதட்டை ருசி பார்த்த ஹீரோ.. மோசமான படுக்கையறை காட்சியில் VJ மகேஸ்வரி..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ மகேஸ்வரி. தன்னுடைய இளம் வயதில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். 

இடையில் திருமணம் செய்து கொண்டு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் காணாமல் போனார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

 சென்னை 600028 இரண்டாம் பாகம்  பியார் பிரேமா காதல் ரைட்டர் சோல்மேட் விஷமக்காரன் விக்ரம் காதல் கண்டிஷன் அப்ளை உள்ள திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். 

சமூக வலைதளங்களில் அடிக்கடி இதனுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்கள் நெஞ்சில் தீ மூட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி. 

மப்பும் மந்தாரமுமாக தன்னுடைய உடல்வாகு இருந்தாலும் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளும், உடல் வடிவமும் எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 

மேலும் பட வாய்ப்புக்காகவும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயாராக இருப்பதை அறிவிக்கும் விதமாக அதனுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் VJ மகேஸ்வரி. 

இந்நிலையில், கிசு கிசு என்ற பாடல் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை விஜய் மகேஸ்வரி அந்த பாடலின் கதாநாயகனுடன் மோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை வைத்திருக்கிறார். 

இதனை பார்த்து ரசிகர்கள் இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லையே என்று அம்மணியின் அழகில் மயங்கி கிடக்கின்றனர். அந்த வீடியோவை இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES