ஈஸ்வரி எதுவும் மறக்கவில்லையா? குணசேகரன் போட்டுடைத்த உண்மை.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கோமாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் ஈஸ்வரி. அவருக்காக குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எல்லோரும் காத்திருந்த நிலையில் அவர் பழைய நினைவுகளை மறந்துவிட்டதாக சொல்லி அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ஆதி குணசேகரன் ஈஸ்வரி திரும்பி வந்ததில் இருந்தே சற்று பயத்தில் தான் இருக்கிறார்.
மறக்கவில்லையா?
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய எபிசோடு ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி பழைய சம்பவங்களை எதுவும் மறக்கவில்லை என்பது போல பேசி இருக்கிறார் குணசேகரன்.
அவர் நினைவுகளை மறந்தது போல நடிக்கிறாரா? ப்ரோமோவை பாருங்க.