முதல் நாளிலேயே நல்ல வசூல் வேட்டை செய்துள்ள விஜய் ஆண்டனியின் நூறு சாமி திரைப்படம்... கலெக்ஷன் விவரம் இதோ

முதல் நாளிலேயே நல்ல வசூல் வேட்டை செய்துள்ள விஜய் ஆண்டனியின் நூறு சாமி திரைப்படம்... கலெக்ஷன் விவரம் இதோ

நூறு சாமி

விஜய் ஆண்டனிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த திரைப்படம் தான் பிச்சைக்காரன்.

அப்படத்தை சசி அவர்கள் தான் இயக்கியிருந்தார், தற்போது அவருடனேயே மீண்டும் கூட்டணி அமைத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் தான் நூறு சாமி. இந்த படத்தில் விஜய் ஆண்டனியை தாண்டி முக்கிய வேடத்தில் நடித்த சுவாசிகா நடிப்பு முக்கியமாக பாராட்டப்படுகிறது.

 

பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

தற்போது படம் வெளியாகி முதல் நாளில் இதுவரை ரூ. 75 லட்சம் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் நூறு சாமி படத்தின் வசூல் போகப் போக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES