இதுலாம் சேலையா? வித்தியாசமான லுக்கில் கலக்கும் எருமை சானி ஹரிஜா..
ஹரிஜா
சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்களை பிரபலப்படுத்தி வருகிறார்கள். யுடியூப் சேனல்கள் மூலம் அதிகளவில் மக்கள் மனதை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் ஹரிஜா.

குறும்படம், காமெடி வீடியோ என தனக்கென்ற பாணியில் காமெடியாக பேசி ஈர்த்தவர் ஹரிஜா. சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் ‘100', ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஹரிஜா, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஹரிஜா ஒரு மகனையும் பெற்றெடுத்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹரிஜா, வித்தியாசமான சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.








