பால் கொழுக்கட்டை.. பளிச்சுன்னு தெரியும் இடை பார்த்ததுமே ஜொள்ளு விட வைக்கும் மீனாட்சி சவுத்ரி!!
அட இது என்ன இப்படி என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது மீனாட்சி சவுத்ரி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
ஐவரி கலரில் அனைவரையும் அசத்தக்கூடிய வகையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் குட்டியூண்டு இடையில் அனைவரையும் கட்டி இருக்கக் கூடிய வகையில் கீழ் ஆடையும் போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்து விட்டார்.
அதுவும் கீழே போட்டு இருக்கும் பாவாடையில் கருப்பு நிற பிரிண்டெட் டிசைன் பார்ப்பவர்களை சுண்டி ஈர்க்கக்கூடிய வகையில் சூப்பராக உள்ளது.
இவர் தற்போது துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடித்து இழப்புகளின் மனதை அள்ளி சென்றவர் இந்த திரைப்படமானது அண்மையில் தான் ஓ டி டி இல் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி உள்ளது.
இதை அடுத்து மீனாட்சி சவுத்ரிக்கு ரசிகர்களின் பக்கத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் ஏற்கனவே இவர் கோட் படத்தில் நடித்தவர் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இணையம் முழுவதுமே தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் பற்றி தான் பேச்சுக்கள் பெருமளவு எடுத்துள்ளது. இதற்கு காரணம் பால் கொழுக்கட்டையாய் இவர் பக்குவமாக தன் மேனி அழகை காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விட்டார்.
அதுவும் காருக்கு அருகில் நின்று கொண்டு விதவிதமான போஸ்களில் இளசுகளை கட்டி ஈர்த்திருக்கக்கூடிய இந்த போட்டோஸ். இதை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத வகையில் உள்ளதாக சிங்கிள் பசங்க அனைவரும் சொல்லிவிட்டார்கள்.
பார்த்ததுமே மனதில் காதலை ஏற்படுத்தி விடக் கூடிய வகையில் இந்த புகைப்படத்தின் தரம் உள்ளதால் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இன்னும் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்து இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து மகிழுங்கள்.