ஈரமான நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஹரிப்பிரியா..! ஏக்க பெருமூச்சு விடும் நெட்டிசன்கள்..!
1992-ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி பிறந்த ஹரிப்பிரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் விளங்கியவர்.
இவர் கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆன பின்பு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
சன் டிவியில் அண்மையில் ஒளிபரப்பாகி முற்று பெற்ற எதிர்நீச்சல் சீரியலில் பக்காவாக தனது கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் 2015-ல் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்ததை அடுத்து பிரியமானவள்,கண்மணி போன்ற தொடர்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில் இவர் 2012 ஆம் ஆண்டுதொலைக்காட்சி நடிகர் விக்னேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் 2020-இல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அத்துடன் சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இமைகள் சிந்திய ஒரு பார்வை என்ற கூறும் படத்தில் எனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2022-ல் எதற்கும் துணிந்தவன் என்ன சொல்லப் போகிற கருங்காப்பியம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து சன் குடும்ப விருதுகள்ஆனந்த விகடன் தொலைக்காட்சி விருதுகளை வென்றிருக்கக்கூடிய இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார்.
எப்போதுமே இணையதள பக்கங்களில் பிஸியாகஇருக்கக்கூடிய இவர் அண்மையில் மாலத்தீவு சென்று இருக்கிறார் போல அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கடலுக்கு நடுவில் கப்பலில் தன் தொடை அழகினை வெளிப்படுத்தக் கூடிய வகையில் உடையினை அணிந்து உல்லாச பயணம்மேற்கொண்டு இருக்கக்கூடிய இவரின் புகைப்படம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளது.
எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பு ஏற்படாதஇந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாப்பாட்டு தட்டோடு கடல் நடுவே நின்றிருக்கும் காட்சியை பார்த்து அவர்களும் சாப்பிட வரவா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்களும் நித்த நித்தம் நெல்லுச்சோறு நேத்து வச்ச மீன் குழம்பு பாடல் வரிகளை பாடி அவரை ரசனையோடு ஏற இறங்க பார்த்து வருகிறார்கள்.
வேறு சில ரசிகர்களும் இந்த புகைப்படத்தை அதிக அளவு பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டிருப்பதோடு ஈரமான நீச்சல் உடையில்சீரியல் நடிகை ஹரிப்ரியா இசையை பார்த்து ஏக்க பெரு மூச்சு விட்டுவிட்டார்கள்.