நடிகை சமந்தாவின் தந்தை மரணம்!! துயரத்தில் அவரே பகிர்ந்த பதிவு..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவை வரை சென்று டாப் ஹீரோயின் என்ற அங்கீகாரத்தை எட்டியுள்ளா நடிகை சமந்தா.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். வெப் தொடர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்ததை அடுத்து மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மரணமடைந்துள்ளார். தந்தை மரணம் குறித்து Untill we meet again Dad என்று உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.