அடேங்கப்பா சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா வா இது.... ஆளே மாறிட்டாரே...
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய ஷோ தான் சூப்பர் சிங்கர்.
பாடல் திறமை கொண்ட கலைஞர்களை நன்கு மெருகேற்றும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் உள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11 நிகழ்ச்சியில் இளையராஜா போலவே பாடி மக்களை வெகுவாக கவர்ந்து வந்தவர் தான் சரண் ராஜா.

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை காணும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது அவர் நிகழ்ச்சியை முடித்த கையோடு புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். இதோ அந்த போட்டோ,
