நோ மேக்கப்.. ஜிப்பை கீழே இறக்கி ரகளை செய்யும் சுனைனா போட்டோஸ் ரசிகர்கள் அதிர்ச்சி..

நோ மேக்கப்.. ஜிப்பை கீழே இறக்கி ரகளை செய்யும் சுனைனா போட்டோஸ் ரசிகர்கள் அதிர்ச்சி..

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனைனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இவர் பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தனது அற்புத நடிப்பால் அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். 

தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். 

இந்நிலையில் சமீபத்தில் தன் காதலர்களோடுநிச்சயம் செய்த படி எடுத்த புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர இவரது திருமணம் குறித்த தகவலை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது திரைப்பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத காலத்தில் போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணைய பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் தற்போது மேக்கப் இல்லாமல் எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார். 

மெருன் கலரில் ஓவர் கோட் போட்டு விட்டு ஜிப்பை கீழே இறக்கிவிட்டு வெளிவந்திருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் அவர் மேக்கப் இல்லாமல் ரியல் ஃபேஸில் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படமானது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இந்த புகைப்படத்தை அவர்கள் ரசிகர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து உங்களது மனதில் இடம் எண்ணங்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம். 

அத்தோடு இந்த புகைப்படங்களை பார்த்து இனியாவது புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெறுவாரா? என்பதில் இனி வரும் காலங்களில் நமக்குத் தெரிந்துவிடும்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES