பிக் பாஸில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்! (வீடியோ)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 5 மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.
இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்ள, சில காரணங்களால் தீடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்க, இந்த வாரம் முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்தது.
இதில் பிரியங்கா, நிரூப், ராஜு, அபிஷேக், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, உட்பட 15 போட்டியாளர்களும் நாமினேட் ஆனார்கள்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் இருந்து வெளியேற்ற பட்ட முதல் போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம், இன்று நடந்துள்ள எபிசோடில் நாதியா சாங் வெளியேற்ற பட்டுள்ளார்.