அட்ஜஸ்ட்மென்ட் தான் முழு நேர தொழில்.. நடிகையிடம் மயங்கி கிடந்த பெரும்புள்ளிகள்
சினிமா என்றாலே நடிகைகள் கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. எப்படியோ பணம், காசு சம்பாதித்தால் போதும் என்று இதற்கு தலையாட்டும் நடிகைகளும் இருக்கின்றனர்.
ஆனால் சில நடிகைகள் ஒழுக்கம் தான் முக்கியம் என சில படங்களோடு காணாமல் போன கதைகளும் இருக்கிறது. ஆனால் ஒரு நடிகை நடிக்க வருவதற்கு முன்பே இதெல்லாம் எனக்கு தூசி மாதிரி என பலான வேலையை பார்த்திருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் சமுதாயத்தில் மரியாதையாக வலம் வரும் பெரும் புள்ளிகள் பலரும் இவருக்கு கஸ்டமராக இருந்திருக்கின்றனர்.
அந்த அளவுக்கு நடிகை படு பிரபலமாக இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து சினிமா வாய்ப்பும் கிடைக்கவே அதையும் அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
அதிலும் மூத்த இயக்குனர் ஒருவருக்கு இவர் ரொம்பவும் நெருக்கமாம். அந்த இயக்குனருக்கு மது, மாது இல்லாமல் தூக்கமே வராது. அப்படிப்பட்ட இயக்குனருக்கு நடிகை தான் பல நேரங்களில் கம்பெனி கொடுப்பாராம்.
இப்படி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை மக்கள் பணியிலும் ஆர்வம் காட்டினார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. ஆனால் தற்போது அவருடைய மவுசு கொஞ்சம் குறைந்துவிட்டது.