இரவு பார்ட்டியில் பிக் பாஸ் ரம்யா பாண்டியன், பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி.. புகைப்படத்தை பாருங்க

இரவு பார்ட்டியில் பிக் பாஸ் ரம்யா பாண்டியன், பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி.. புகைப்படத்தை பாருங்க

பிக் பாஸ் சீசன் 4 மூலம் நண்பர்களாக சந்தித்து கொண்டவர்கள் ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா, மற்றும் ஷிவானி.

பிக் பாஸ் முடிந்த பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்று முடிந்ததுள்ளது.

அந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயற்று கிழமை அன்று மதியம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் பிரபலங்கள் சிலர் இரவு பார்ட்டியில் சந்தித்துள்ளனர்.

ஆம் ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா, ஷிவானி, மற்றும் ஆஜீத் என 5 நபர்கள் இரவு பார்ட்டியில் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

LATEST News

Trending News

HOT GALLERIES