ராதிகாவுடன் அந்த உறவில் இருந்த பிறகு தான் அவரை திருமணம் செய்தேன்!! குடும்ப ரகசியத்தை உடைத்த சரத்குமார்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நநடிகர் சரத்குமார். இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.
சில தனிப்பட்ட காரணத்தால் சரத்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் சரத்குமார், பிரபல நடிகை ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமார், "எனக்கு ராதிகாவுக்கும் திருமணம் நடந்த நாளில் சரியாக வந்தேன். ஆனால் நான் தாமதமாக வந்தேன் என்று ராதிகா சொன்னார். முதலில் ராதிகா நண்பர், அதன் பின்னர் தான் எனக்கு மனைவி".
"என்னுடைய குடும்பத்தை புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். நான் முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும், அவரையும் அரவணைத்து நேர்க்கோட்டில் கொண்டு சென்றவர் ராதிகாதான். வரலக்ஷ்மியை கூட வேற ஆளாக பார்த்ததில்லை" என்று சரத்குமார் கூறியுள்ளார்.