காதலருடன் ரொமான்ஸ்!! சீரியல் நடிகை அர்ச்சனா வெளியிட்ட புகைப்படம்..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி மிகப்பெரிய ஆதவரை பெற்றவர் சீரியல் நடிகை அர்ச்சனா.
தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட அருண் பிரசாத்துடன் காதலில் இருப்பதை பேசியிருந்தது வைரலானது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் அருண் பிரசாத் சில தவறுகள் செய்தாலும் அர்ச்சனாவை திட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதுபற்றி அறிந்த அர்ச்சனா, தான் கஷ்டப்படுவதாக கூறி ஒரு பதினை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் அருண் பிரசாத் பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் ரொமாண்டிக் லுக்கில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.