கடின உழைப்பால் பணக்காரரான சூரி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...
நகைச்சுவை நடிகர் சூரியின் சொத்து மதிப்பு தொடர்பிலான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் சூரி.
இவர் கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த சூரி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து “விடுதலை 2 ” மற்றும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமிபக்காலமாக பிரபலங்களின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் நகைச்சுவை நடிகர் சூரியின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வரிசையில் பார்க்கையில் சூரியின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி இருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன.
நடிப்பு மற்றும் தனக்கென ஒரு ஹோட்டல் பிஸியாக இருக்கும் சூரி தன்னுடைய சொந்த உழைப்பால் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
இது தொடர்பான பூரண விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.