அந்த படத்தில் நானா? கோடி கொடுத்தாலும் வேண்டாம் என தூக்கி எறிந்த நடிகை ரஷ்மிகா..

அந்த படத்தில் நானா? கோடி கொடுத்தாலும் வேண்டாம் என தூக்கி எறிந்த நடிகை ரஷ்மிகா..

தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ர படத்தின் மூலம் குறைந்த காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற நிலையை பெற்றார் நடிகை ரஷ்மிகா மந்தனா. இதையடுத்து ஒருசில படங்களின் ஹிட் அடுத்ததன் பெயரில் நல்ல இடடத்தை பிடித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகினாலும் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ரீமேக் படம் என்பதால் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கில் புஷ்பா, Aadavaallu Meeku Johaarlu படங்களிலும், இந்தியில் மிஷன் மஜ்னு, அபிதாப் பச்சனுடன் குட்பாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES