செம மாடர்ன் உடையில் பிரபல பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கொடுத்த போஸ், ட்ரெண்டிங் புகைப்படம்

செம மாடர்ன் உடையில் பிரபல பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கொடுத்த போஸ், ட்ரெண்டிங் புகைப்படம்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா, இந்த ஒரு சீரியலை காணும் ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

 அந்த வகையில் இந்த தொடர் மற்ற தொலைக்காட்சிகளின் முக்கிய சீரியல்களுக்கு TRP-யில் டப் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தின் பெரியளவில் பிரபலமாகியுள்ளவர் நடிகை ரோஷினி.

இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

 

Gallery

LATEST News