நடிகை ஷில்பா மஞ்சுநாத் படுகவர்ச்சியான போட்டோஷூட் !
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஷில்பா மஞ்சுநாத். அவர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஷில்பா செம கவர்ச்சியாக கொடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ..