விதவிதமான போட்டோ ஷுட்கள் மூலம் மயக்கும் நடிகை மிருணாள் தாகூர் க்ளிக்ஸ்

விதவிதமான போட்டோ ஷுட்கள் மூலம் மயக்கும் நடிகை மிருணாள் தாகூர் க்ளிக்ஸ்

ஒரே ஒரு படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசை நாயகியாக மாறியவர் தான் மிருணாள் தாகூர். தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவரும் வண்ணம் அவருக்கு அமைந்த படம் தான் சீதா ராமன்.

இந்த படத்தில் நடித்த மிருணாள் தாகூர் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன, இப்போது தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். 

படங்களை தாண்டி போட்டோ ஷுட்கள் மூலமும் கலக்கிவரும் மிருணாள் தாகூரின் சில போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News