புயலுக்கு நடவே படப்பிடிப்பு... பிரபல நடிகை பட்ட அவஸ்தையை பாருங்க

புயலுக்கு நடவே படப்பிடிப்பு... பிரபல நடிகை பட்ட அவஸ்தையை பாருங்க

பிரபல ரிவி சீரியல் ஒன்று புயலுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல ரிவியில் ஒளிபர்பபாகும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியலில் கதையானது நான்கு பெண் குழந்தைகளை வைத்திருக்கும் தகப்பனாக பருத்திவீரன் பட நடிகர் சரவணன் நடித்துள்ளார்.

இவர் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணத்தை நண்பர் ஏமாற்றி அவர் வைத்துக்கொண்டதையறிந்து மாரடைப்பினால் மரணமடைந்துவிடுவார்.

அதன் பின்பு பிள்ளைகள், மனைவி என அனைவரும் சாப்பிட கூட வழியில்லாமல் குடும்பத்துடன் கஷ்டப்பட்டு வருகின்றது.

இந்த சீரியலில் ஒரு காட்சியினை தான் படப்பிடிப்பு செய்துள்ளார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.

புயலுக்கு நடவே படப்பிடிப்பு... பிரபல நடிகை பட்ட அவஸ்தையை பாருங்க | Michang Cyclone Vijay Tv Shooting Viral Video

குறித்த படப்பிடிப்பு காணொளியினை திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த, பிரதீப்பா இந்த சீரியலை விட்டு சமீபத்தில் விலகிய நிலையில், அவருக்கு பதில் கங்கா கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News