ட்ரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை ரெஜினா ஹாட் போட்டோஷூட்
நடிகை ரெஜினா கசன்ரா தமிழில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார்.
விடாமுயற்சி படத்தில் நடித்திருந்த அவர், அடுத்து ஜாட் என்ற படத்தில் சன்னி தியோஸ் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
அவர் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.