இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... வாயடைத்து போன ரசிகர்கள்..

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... வாயடைத்து போன ரசிகர்கள்..

சினிமாவில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும், கமல் ஹாசன் இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒருவர் கமல் ஹாசன். நடை பழகிய வயதிலேயே சினிமாவில் தோன்றிய அவரது திறமையை உணர்ந்து கொண்ட கே.பாலசந்தர் கமல் ஹாசனை நடிப்பு வழியில் செல்ல அறிவுறுத்தினார்.

அதன்படி சென்ற கமல் ஹாசனை மிஞ்சுவதற்கு நடிப்பில் ஆளில்லை. கலைத்தாயின் பெரிய மகன் சிவாஜி கணேசன் என்றால் இளைய மகன் கமல் ஹாசன் என்பதே பலரின் பொதுவான கருத்து.

தற்போது 69 வயதாகியும் டாப் ஹீரோக்களின் பட்டியலில் தான் இருக்கின்றார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலருக்கு கமல் தான் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worth

அந்த அளவுக்கு சினிமாவுக்காக உழைத்துள்ள கமல், ஒரு பன்முகத்திறமை கொண்ட கலைஞனும் கூட. நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கமல் அனைத்திலுமே ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்துள்ளார்.

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு கலைஞனாக உள்ள கமல்ஹாசன், தற்போது 69 வயதிலும் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள நடிகராக இருக்கிறார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worthஇந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் கசிந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தனது சொத்து மதிப்பு ரூ.177 கோடி என காட்டி இருந்தார்.

ஆனால் தற்போது அவரது சொத்து மதிப்பு அதற்கு டபுள் மடங்கு ஆகி இருக்கும். ஏனெனில் கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worthதற்போது நான்கு படங்களை கைவசம் வைத்துள்ள கமல், ஒரு படத்துக்கு ரூ.130 கோடி வரை சம்பளமாக வாங்கி உள்ளாராம். இதுதவிர ராஜ்கமல் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது.

அதன்மூலமும் கோடிகளில் தான் சம்பாதித்து வருகிறார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு ரூ.120 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. இப்படி கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அதனை மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்து வருகிறார் கமல்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worthஇவருக்கு சென்னையில் 2 பிரம்மாண்ட பங்களாக்கள் உள்ளன. அதன் மதிப்பு மட்டும் ரூ.19.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர லண்டனிலும் சொகுசு வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார் கமல். அதன் மதிப்பு ரூ.2.5 கோடி இருக்குமாம். மேலும் தனது பயன்பாட்டுக்காக தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார். 

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worth

அதுமட்டுமின்றி இவர் ராஜ்கமல் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவரிடம் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் கமல் உயர் ரக வாகனங்களையும் நிறைய வைத்திருக்கிறாராம். அந்த வகையில் BMW 730LD மற்றும் Lexus Lx 570 ஆகிய கார்களும் கமல் வசம் இருக்கிறமை குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES