ஏர்போர்ட்டுக்கு கிளாமராக வந்த மாளவிகா மோகனன்! - Video இதோ.

ஏர்போர்ட்டுக்கு கிளாமராக வந்த மாளவிகா மோகனன்! - Video இதோ.

நடிகை மாளவிகா மோகனன் மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலம் ஆனவர்.

அவர் நடித்த பேட்ட, மாஸ்டர் போன்ற படங்கள் மூலமாக பாப்புலர் ஆன அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். அடுத்து விக்ரமின் தங்கலான் படத்தின் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.

ஏர்போர்ட்டுக்கு கிளாமராக வந்த மாளவிகா மோகனன்! - Video இதோ | Malavika Mohanan Saree In Airport

தற்போது மாளவிகா மோகனன் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஏர்போர்ட்டுக்கு கிளாமராக வந்திருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ரசிகர்களை கவரும் வீடியோ இதோ..   

LATEST News

Trending News

HOT GALLERIES