அட்டைப் படத்திற்காக நடிகை பூஜா ஹெட்ச் எடுத்த கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்.
நடிகை பூஜா ஹெட்ச், ஆரம்பத்தில் தெலுங்கில் செம ஹிட் கொடுத்தவர், பின் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போதெல்லாம் தோல்வியை தான் சந்திக்கிறது. இந்த நிலையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்





