மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படங்கள்..

மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படங்கள்..

சின்னத்திரையின் மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர். அப்படி சின்னத்திரையில் முதன் முதலில் அறிமுகமாகி இன்று பிரபலமான நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படங்கள்.. | Actress Dharsha Gupta Wet Look Photoshootமேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த நடிகை தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஷ்ட் படத்தில் நடித்த இவர், தற்போது மெடிக்கல் மிராக்கள் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த வகையில் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி சமீபத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES