விவகாரத்து ஊருக்கு தானா... வீட்டிற்குள் குடும்பமாக விழா நடத்திய ஐஸ்வர்யா- வைரல் புகைப்படம்!

விவகாரத்து ஊருக்கு தானா... வீட்டிற்குள் குடும்பமாக விழா நடத்திய ஐஸ்வர்யா- வைரல் புகைப்படம்!

விவாகரத்து என வெளியில் கூறி விட்டு முன்னாள் கணவர் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய பிரபலத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இவருக்கு இரண்டு அழகிய மகள்கள் இருக்கிறார்கள்.

மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

வீட்டிற்குள் குடும்பமாக விழா நடத்திய ஐஸ்வர்யா

இருந்தாலும் இவர்களின் வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

தற்போது இருவரும் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார்கள்.

வீட்டிற்குள் குடும்பமாக விழா நடத்திய ஐஸ்வர்யா

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வந்துள்ளது.

வீட்டிற்குள் குடும்பமாக விழா நடத்திய ஐஸ்வர்யா

பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது விவாகரத்து பெற்று சென்ற குடும்பம் இருக்கிறார்கள். இதனை பார்த்த விமர்சகர்கள் அனல் பறக்க செய்திகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் அந்த விழாவிற்கு கோட்சூட்டுடன் தனுஷ் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்குள் குடும்பமாக விழா நடத்திய ஐஸ்வர்யா

தனுஷ் ரசிகர்கள், “ இவர் வெளியில் வேடம் போடுகிறார்களா?” என கொந்தளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.     

வீட்டிற்குள் குடும்பமாக விழா நடத்திய ஐஸ்வர்யா

LATEST News

Trending News

HOT GALLERIES