காதலருடன் பிரியா பவானி ஷங்கர்.. ஜோடியாக எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.
நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையாக வந்தவர். தற்போது அவர் கோலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
பிரியா பவானி ஷங்கர் கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அதை அவரே வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என்றும் சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால் அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பிரியா வெளியிட்டு இருந்தார்.

தற்போது தோழி ஒருவரது திருமணத்திற்கு பிரியா பவானி தனது காதலர் உடன் சென்று இருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


