லண்டனில் உலாவும் இந்திய சிலை... பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்.

லண்டனில் உலாவும் இந்திய சிலை... பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்.

லண்டன் நகரில் வெக்கேஷனை கழித்துவரும் நடிகை  பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் தற்போது  இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

தமிழ் திரையுலகில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

லண்டனில் உலாவும் இந்திய சிலை... பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள் | Pooja Hegde Enjoying Her Vacation In London Photosபீஸ்ட் படத்தின் பின்னர் தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் கிரங்கடித்தது.

இந்த பாடலுக்கு பின்னர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இவரின் பெயர் பிரபல்யமாகியது. பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நாயகிகளுள் ஒருவர், பூஜா ஹெக்டே.

லண்டனில் உலாவும் இந்திய சிலை... பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள் | Pooja Hegde Enjoying Her Vacation In London Photos

கடைசியாக, தமிழில் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பூஜா. பூஜாவிற்கு பிடித்த ஹாபிக்களுள் ஒன்று, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது.

லண்டனில் உலாவும் இந்திய சிலை... பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள் | Pooja Hegde Enjoying Her Vacation In London Photosஇவர், தற்போது வெக்கேஷனை கழிப்பதற்காக  லண்டன் நகருக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கர்களை குஷியாக்கி வருகின்றார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES