பிறந்தநாளன்றே குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..வைரலாகும் புகைப்படம்.

பிறந்தநாளன்றே குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..வைரலாகும் புகைப்படம்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்கிற சீரியலில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.

இதனை அடுத்து சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, தாமரை போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

பிறந்தநாளன்றே குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..வைரலாகும் புகைப்படம் | Serial Actress Gayathri Yuvaraj Blessed With Girlகாயத்ரிக்கு 13 வயதில் மகன் இருக்கும் நிலையில், தற்போது 2-வது குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் காயத்ரியின் கணவர் யுவராஜ்.

காயத்ரியின் பிறந்தநாளான இன்று அவரது மகளும் பிறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES