41 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் அழகிய போட்டோஸ்.
தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு சில நடிகைகளை மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஒரு நாயகி தான் மீரா ஜாஸ்மின்.
சண்டக்கோழி, ரன் என தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தி வந்த இவர் திருமணம் ஆன பிறகு சினிமா பக்கமே வராமல் இருந்தார். இப்போது ஆக்டீவாக படங்கள் நடிக்க முடிவு எடுத்தாரோ இல்லையோ நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்த வண்ணம் உள்ளார்.
41 வயதில் அவர் எடுக்கும் போட்டோ ஷுட்களை பார்த்து ரசிகர்கள் அழகில் மயங்கி உள்ளார்கள் என்றே கூறலாம். அப்படி நடிகை மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,