மாயாவிற்கும் கமல்ஹாசனுக்கு என்ன சம்பந்தம்.. என்னது அவர் குடும்பத்தினர் மீது பயமா..

மாயாவிற்கும் கமல்ஹாசனுக்கு என்ன சம்பந்தம்.. என்னது அவர் குடும்பத்தினர் மீது பயமா..

பிக் பாஸில் கலந்து கொண்ட மாயா ஒரு லெஸ்பியன் என்று பகீர் தகவலை கொடுத்த சுசித்ரா மாயாவிற்கும், கமல்ஹாசனுக்கும் இடையே என்ன சம்பந்தம் என்று கேட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகியாக வலம்வந்த சுசித்ரா, சில ஆண்டுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்று பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இவருக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், அதற்காக சிசி்ச்சை எடுத்து வருவதாகவும் அவரது கணவர் விளக்கம் கொடுத்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறைந்த நாட்கள் மட்டும் இருந்துவிட்டு வெளியே வந்தார். சில ஆண்டுகளாக வெளி உலகிற்கு தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா, சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றார்.

மாயாவிற்கும் கமல்ஹாசனுக்கு என்ன சம்பந்தம்? என்னது அவர் குடும்பத்தினர் மீது பயமா? | Kamal Afraid Of Maya Family Suchitra Leak True

மாயா ஒரு லெஸ்பியன் என்றும் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால், மாயா பெண்களுக்கான தனி தியேட்டர் ஆர்டிஸ்ட் குரூப் ஒன்றை உருவாக்கி தனது முன்னாள் கணவரிடம் கூட நிதி திரட்டினார்.

மேலும் பலரிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். தற்போது லெஸ்பியன் இல்லாத பூர்ணிமாவை கவர் செய்வதற்கு அவருடன் நெருங்கி பழகி வருவதாகவும், தான் விரும்பும் பெண்ணை வேறொருவர் நெருங்கி பழகுவதை விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.  

மாயாவிற்கும் கமல்ஹாசனுக்கு என்ன சம்பந்தம்? என்னது அவர் குடும்பத்தினர் மீது பயமா? | Kamal Afraid Of Maya Family Suchitra Leak Trueபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயாவை கமல்ஹாசன் அவ்வளவாக கேள்வி கேட்கவில்லை. பிரதீப் விகாரத்தில் கூட அவர் மாயாவிடம் கேள்வி எழுப்பவில்லை. மாயா குடும்பத்தை பார்த்து கமல் பயப்பிடுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே கமலஹாசனின் விக்ரம் மற்றும் விஜய்யுடன் லியோ ஆகிய படங்களில் மாயா நடித்துள்ள நிலையில், கமலுக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்று தெரியவில்லை? ஒரு வேலை கமலஹாசனின் அடுத்தடுத்த படங்களில் அவரை நடிக்க கமிட் செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே மாயாவை கேள்வி கேட்பதற்கு கமல் தயங்குவதாக சுசித்ரா கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES